WHATSAPP
+91 900 861 4555
-------------------------
HOTLINE
+91 9008 632 555

Traditional Food Feast Activity

Traditional Food Feast Activity

உணவுத் திருவிழா
(பாரம்பரிய உணவுகளின் அணிவகுப்பு)
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் வகுப்பறைச் செயல்பாட்டிற்காக பாரம்பரிய உணவுகளை செய்து, கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இத்திருவிழாவினை தலைமையாசிரியர் துவக்கி வைத்தார். இதன் மூலம் மாணவர்கள் பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவத்தையும், அதன் நலன்களையும் அறிந்தனர்.


இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பாரம்பரிய உணவுகளை நினைவுக் கூர்ந்ததில் மாணவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.

Enquire Now

I'm searching for...